இந்தியா டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!! May 16, 2024 தில்லி பாஜக பண்டிட் பாண்ட் மார்க் தின மலர் டெல்லி: டெல்லி பண்டிட் பன்ட் மார்க் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. The post டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு..!!
சிறையில் இருந்தபடியே வென்ற 2 எம்பிக்கள்: நாடாளுமன்ற கூட்டங்களில் எவ்வாறு பங்கேற்பார்கள்? .. முழு விவரம்!!
அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும் சரத் பவார் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை: தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அஜித் பவார் இன்று அவசர ஆலோசனை
சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம்.. அடுத்தடுத்த வரிசை எண் உடைய 6 மாணவர்கள் 720 மதிப்பெண் எடுத்தது எப்படி? : தொடரும் குளறுபடிகள்!!