அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வருவது தொடர்பாக இறுதிகட்ட ஆலோசனை

சென்னை : அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வருவது தொடர்பாக இறுதிகட்ட ஆலோசனை நடைபெறுகிறது. தேமுதிக கூட்டணி தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமியுடன் வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: