ஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை விசாரணை

மும்பை: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகின்றனர். மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. வீடியோகான் - ஐசிஐசிஐ வங்கி கடன் முறைகேடு பற்றிய விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: