கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் விவசாயியிடம் ரூ.1.46 லட்சம் வழிப்பறி

கோபாலசமுத்திரம்: கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் விவசாயி வீரமணியிடம் ரூ.1.46 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்து சென்றுள்ளனர். இதேபோல் மன்னார்குடி காந்தி சாலையில் குணசேகர் என்பவரிடம் ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: