டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது. மதுரையை சேர்ந்த கதிரேசன் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: