கோவையில் ரேபிடோ ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது

கோவை : கோவையில் ரேபிடோ காரில் பயணம் செய்ததற்கு பணம் தராததால் தட்டிக் கேட்டபோது ஓட்டுநர் ரஞ்சித் (34) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரேபிடோ ஓட்டுனர் ரஞ்சித் தந்த புகாரின் பேரில் சரண் (19), சதீஷ் (21), பவித்ரன் (21), ஸ்டாலின் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கோவையில் ரேபிடோ ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: