மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி 10 நாட்களுக்கு ரத்து

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி 10 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை விமான நிலையத்திற்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை துணை ஆணையர் மொஹந்தி தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: