பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். குறைந்தபட்சம் 30 இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும் என்றும் பிரதமர் வருகைக்கு பின் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தேர்தலில் மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: