ஆளுநர் பன்வாரிலாலுடன் அதிமுகவினர் சந்திப்பு

சென்னை : ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினார். மேலும் அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், எம்.பி.க்கள் வேணுகோபால், ஜெயவர்தன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: