தமிழகத்தில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்பொருள் அங்காடியில் 300 வகையான பொருட்கள் இடம்பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: