திருவனந்தபுரம், நெடுமன்காடு, வலியமலை பகுதிகளில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், நெடுமன்காடு, வலியமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து மாநில அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: