வந்தவாசி: கர்நாடகத்துக்கு சிலை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் இரு டயர்கள் வெடித்ததால் நடுவழியில நிறுத்தப்பட்டுள்ளது. சிலை வாகனம் நடுவழியில் நிற்பதால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.