உத்தப்பிரதேச எம்.பி. சாவித்திரிபாய் பூலே பாஜகவிலிருந்து விலக உள்ளதாக அறிவிப்பு

உத்தப்பிரதேசம்: உத்தப்பிரதேச எம்.பி. சாவித்திரிபாய் பூலே பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் பாஜக முயற்சிப்பதாக சாவித்திரிபாய் குற்றம்சாட்டியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: