வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாகை தயார்... மாவட்ட ஆட்சியர் பேட்டி

நாகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று நகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கூறியுள்ளார். குடிநீர் விநியோகம் பாதிக்காதவாறு 181 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மழையால் மின்கம்பங்கள் பழுதானால் 1000 மின்கம்பங்கள் மற்றும் 16 மின்மாற்றிகள் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: