சென்னை : சென்னை மந்தைவெளியில் நேற்றிரவு சிவா என்பவர் கொல்லப்பட்டது தொடர்பாக 2 பேர் சரண் அடைந்துள்ளனர். வடபழனி ராஜா, கோடம்பாக்கம் அஜித்குமார் கோட்டூர்புரம் போலீசில் சரண் அடைந்தனர்.