பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்கு தாக்கல்

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். பத்திரிகையில் பணியாற்றிய போது தவறாக நடந்ததாக அகபர் மீது பிரியா ரமணி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தமக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் பிரியா ரமணி பொய்ச் சொல்வதாக அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவதூறு தடுப்புச்சட்டத்தின் கீழ் பிரியா ரமணியை தண்டிக்குமாறு டெல்லி கோர்ட்டில் அக்பர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: