நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி காவல்நிலையத்தில் முன்பு வைகோ தர்ணா போராட்டம்

சென்னை: நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீசாருடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிபேட்டையில்  நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடைபெற்று வரும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு வைகோ வந்துள்ளார். காவல்நிலையத்திற்குள் தன்னை அனுமதிக்க வலியுறுத்து வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: