தள்ளிப்போகும் தள்ளிப்போகாதே

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தள்ளிப் போகாதே. கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் வெளியான நின்னு கோரி படத்தின்  ரீமேக் இது இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து பல மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. பலமுறை வெளியீடு அறிவிக்கப்பட்டு கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக டிசம்பர் 3ம் தேதி  வெளியாகும் என்று  அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் தற்போது இப்படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: