விவசாயிகளுக்காக கார்த்தி நடத்திய கூட்டம்

 

சென்னை: நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் கிராமப்புற விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த கால்நடை மேம்பாட்டு திட்ட தொடக்க விழா திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதுடன், அவற்றை சரிசெய்ய அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Related Stories: