கோகைன் கடத்தலை மையமாக உருகூாகும் தௌலத்

சக்தி  சிவன் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், தௌலத். ஜான்வி ஹீரோயின். எம்.பி.முகமது அலி தயாரித்துள்ளார். சக்தி சிவன் கூறுகையில், ‘பெங்களூரு தாதாவுக்கும், சென்னை தாதாவுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்தான், தௌலத். கோகைன் கடத்தலை மையமாக  வைத்து படம் உருவாகியுள்ளது.’ என்றார்.

Related Stories: