இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

* ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் திங்கள் அன்று சுப்ரமணிய சுவாமியை ரோஸ் நிற மலர்கள் கொண்டு வழிபட்டால் நற்பலன்களும் தனலாபமும் கிட்டும்.

* மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் சங்கர நாரயணரை மஞ்சள் வஸ்திரம் கொண்டு வழிபட்டால் நற்பலன்களும் தனசம்பந்தும் உண்டாகும்.

* கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் அஷ்ட லட்சுமியை காலையிலும் மாலையிலும் வழிபட்டால் நற்பலனகளும் உங்கள் விருப்பங்களும் நிறைவேறும்.

Related Stories: