இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுந்தர்.சியின் ஆஸ்தான நடிகையாக தமன்னா இருக்கிறார். அதனால் நயன்தாராவுக்கு பதில் இந்த படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்ற அளவில் ஆலோசனை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே லாபத்தில் பங்கு வேண்டும் உள்பட பல கண்டிஷன்களை போட்டுத்தான் நயன்தாரா நடிக்க சம்மதித்தாராம். இதனால் அவரது செயலால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
உதவி இயக்குனருடன் நயன்தாரா வாக்குவாதம்: படப்பிடிப்பு நிறுத்தம்
