டெண்டல்கர் மகளுடன் நட்பு முறிந்த நிலையில் நடிகையுடன் கிரிக்கெட் வீரர் டேட்டிங்?

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்லுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் டேட்டிங் செய்வதாக பேச்சுக்கள் வந்தன. தற்போது பிரபல நடிகை சாரா அலி கானும், கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்லும் இரவு நேரத்தில் ஒன்றாக உணவருந்திய சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் துபாயில் உள்ள உணவகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரா டெண்டுல்கரை சமூக ஊடகங்களில் பின்தொடர்வதை நிறுத்திய ஷுப்மான் கில், தற்போது சாரா அலி கானுடன் உணவருந்தியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post டெண்டல்கர் மகளுடன் நட்பு முறிந்த நிலையில் நடிகையுடன் கிரிக்கெட் வீரர் டேட்டிங்? appeared first on Dinakaran.

Related Stories: