மகன் என திரிஷா சொல்வது, அவர் உயிருக்கு உயிராக நேசித்து வளர்த்து வந்த தனது நாயைத்தான். ஜோரோ என்ற நாய்க்குட்டியை அவர் வளர்த்து வந்தார். அதனுடன் விளையாடுவதுதான் திரிஷாவின் ஒரே பொழுதுபோக்கு. இந்நிலையில் நேற்று ஜோரோ இறந்துவிட்டது. இது குறித்து திரிஷா கூறியது: எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினத்தில் இறந்துவிட்டான். ஜோரோ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். எங்கள் குடும்பத்தினரின் மனம் உடைந்துவிட்டது. இனி என்னால் எப்படி முழு மனதுடன் நடிக்க முடியும்? அதனால் சிறிது காலத்துக்கு நடிப்புக்கு பிரேக் தரப்போகிறேன்’ என கண்ணீர் மல்க திரிஷா கூறியுள்ளார்.
எனது மகன் இறந்துவிட்டான் இனி எப்படி நடிப்பேன்? திரிஷா கண்ணீர்