கவுனி அரிசி பொங்கல்

தேவையானவை

கவுனி அரிசி - 1 கிலோ

நீர் தேவையான - அளவு

சர்க்கரை - 1 கிலோ

ஏலக்காய் - 25 கிராம்

நெய் - 50

தேங்காய்துருவல் - 3 கப்

செய்முறை

அரிசியை கழுவி 5 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசியை நீர் சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும். அதை நன்றாக மசிக்கவும். அதனுடன், தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பொங்கி வெந்ததும் இறக்கவும். கவுனி அரிசி பொங்கல் ரெடி.

Related Stories: