அக்டோபர் 18ல் சுமோ ரிலீசாகிறது

சென்னை: நடிகர் சிவா இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 18ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

The post அக்டோபர் 18ல் சுமோ ரிலீசாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: