இலங்கை அரசுக்கு எதிராக போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர், பிரதமர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   …

The post இலங்கை அரசுக்கு எதிராக போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: