பஞ்சாப் முதல்வராக மார்ச் 16-ல் பதவியேற்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான்

டெல்லி: பஞ்சாப் முதல்வராக மார்ச் 16-ல் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்கிறார். பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக் கொள்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பகவந்த் மான் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். …

The post பஞ்சாப் முதல்வராக மார்ச் 16-ல் பதவியேற்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் appeared first on Dinakaran.

Related Stories: