தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை, சிவலோகத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவு

கன்னியாகுமரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை, சிவலோகத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும், சிற்றாறில் 4 செ.மீ. மழையும், சுருளக்கோட்டையில் 3 செ.மீ. மழையும், தக்கலையில் 2 செ.மீ. மழையும், களியல், தென்காசி, குழித்துறை, குளச்சல், ஆயக்குடி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது….

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை, சிவலோகத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: