* இந்தியாவுக்கு 25% வரி விதித்திருக்கிறது அமெரிக்கா. ‘இந்தியாவும் ரஷ்யாவும் தம் செத்துப்போன பொருளாதாரங்களுடன் ஒன்றாக நாசமாகக்கூடும்’ என்று பேசியிருக்கிறார் டிரம்ப். இந்த அற்புதமான வெற்றியை ஈட்டியிருக்கும் பிரதமர் மோடிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் வாழ்த்துகள். வாழ்க டிரம்ப். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.
* அதிமுக -பாஜ கூட்டணி இயற்கையானது. இந்த கூட்டணி இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
