குற்றம் நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு Aug 04, 2025 CBCID Surjith நெல்லை நெல்லை: நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளது. சுர்ஜித்தை காவலில் எடுக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
7 பேர் கொண்ட சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் இணையவழி குற்றப்பிரிவினரால் ராமநாதபுரத்தில் கைது
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை: 8 பேர் கும்பல் பிடிபட்டது; பல்லாவரத்தில் பயங்கரம்; போலீசார் விசாரணை
அத்துமீறி குடியிருப்புக்குள் நுழைந்ததை கேட்டதால் ஆத்திரம் தாக்குதலில் காயமடைந்த செக்யூரிட்டி பரிதாப பலி: டெலிவரி ஊழியர் மீது கொலை வழக்கு