வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விபத்து பலி 27ஆக உயர்வு!!

டாக்கா: வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. வங்கதேச ராணுவ போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது நேற்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது. போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

The post வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விபத்து பலி 27ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: