குற்றம் நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: பள்ளி பேருந்து தீ வைப்பு Jul 18, 2025 நெல் மாணவர் தற்கொலை சம்பவம் நெல்லா வீரவநல்லூர் நெல் மாணவர் தின மலர் நெல்லை: வீரவநல்லூரில் மாணவன் தற்கொலை சம்பவத்தை அடுத்து பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி பேருந்துகளுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. The post நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: பள்ளி பேருந்து தீ வைப்பு appeared first on Dinakaran.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து