திண்டுக்கல்: பழனியில் மாலிப்டினம் எடுக்கும் திட்டம் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் “மக்கள் விரும்பாத, எதிர்க்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாது. அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராததுபோல மாலிப்டினம் திட்டமும் வராது எனவும் பழனி எம்.எல். ஏ. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.