இந்தியா நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்..!! Jul 14, 2025 Sarojadevi கர்நாடக பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனை கர்நாடகா: பெங்களூருவில் மறைந்த நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளது. நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர். The post நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்..!! appeared first on Dinakaran.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு; ஈரானின் 20,000 டாலர் ட்ரோனை அழிக்க 40 லட்சம் டாலர் ஏவுகணையை பயன்படுத்தும் அமெரிக்கா: பொருளாதாரத்தை சிதைப்பதால் டிரம்புக்கு நெருக்கடி
தீவிரவாதிகள் ரகசிய திட்டம் அம்பலம்; பஹல்காம் வழக்கில் சீன தயாரிப்பு கேமரா சிக்கியது: தேசிய புலனாய்வு முகமை அதிரடி
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் 21,000 விமானங்கள் முடக்கம்; பயணக் கட்டணம் 1000% உயர்வு: வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் பெரும் தவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!
16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசிடம் பதில் இல்ல… புதுச்சேரி மாநில அந்தஸ்து ஓரணியில் அரசியல் கட்சிகள்: தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி: திமுக, அதிமுக இன்று வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு