தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு!!

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முரசு சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட முரசு சின்னம் ஒதுக்கிய நிலையில் புதுவையிலும் ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: