வளைகுடா, மேற்கு ஆசிய நாடுகளில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு

டெல்லி : வளைகுடா, மேற்கு ஆசிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1800118797 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு இந்தியர்கள் உதவி கோரலாம். +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய எண்களிலும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். பஹ்ரைனில் +97339418071 என்ற எண்ணில் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: