அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்

டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. நாமக்கல்லில் இருந்து கப்பலில் 77 கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. சவுதி, ஈரான், ஓமான், பஹ்ரைன், மஸ்கட் போன்ற வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Related Stories: