இவர்கள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியின் முதல் செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஆக்ரோஷமாக மோதினர். இருவரும் சம புள்ளிகள் எடுத்ததால், டை பிரேக்கர் வரை சென்றது. கடைசியில், 7-6 (12-10) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வோன்ட்ரசோவா கைப்பற்றினார். 2வது செட், 6-4 என்ற கணக்கில் வாங் வசம் வந்தது. கடைசியில், வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-2 என்ற கணக்கில், வோன்ட்ரசோவா தனதாக்கினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற வோன்ட்ரசோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
The post பெர்லின் டென்னிஸ் ஓபன்: வாங்க் ஸிங்யுவை வீழ்த்தி வோன்ட்ரசோவா சாம்பியன் appeared first on Dinakaran.
