போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது? இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்னை அல்ல; உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
The post கீழடி அகழாய்வு: உண்மைக்கும் கயமைக்கும் நடக்கும் போராட்டம் – சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.
