தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வியாபாரிகள் துன்புறுத்துவதாக விக்கிரமராஜா கண்டனம்

 

சென்னை: தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வியாபாரிகள் துன்புறுத்துவதாக விக்கிரமராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 27ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்வதை கைவிடாவிட்டால் 31ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும். பணம் கொண்டு செல்வதில் வியாபாரிகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும்.

Related Stories: