சென்னைக்கு குடிநீர் ஆதாரமான 5 முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி 79.25% நீர் இருப்பு!

சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமான 5 முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி 79.25% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 9.318 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

Related Stories: