சென்னை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி. ஆணைய தலைவருமான ச. தமிழ்வாணன் உடல்நலக்குறைவால் காலமானார். 2005 முதல் 2016 வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய அவர் நீதியில் மட்டுமின்றி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர். ஆணையத்தின் பணிகளைத் தயக்கமோ சுணக்கமோ இன்றி முன்னெடுப்பார்
