குற்றம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் கைது Jun 15, 2025 கோவை சுரேஷ் குமார் பாக்சோ அன்னூர் சென்னை கோவை: அன்னூரில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த, வேன் ஓட்டுநர் சுரேஷ்குமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள சுரேஷ்குமாரின் உறவினர் இல்லத்தில் இருந்த சிறுமி மீட்கப்பட்டார். The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.
7 பேர் கொண்ட சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் இணையவழி குற்றப்பிரிவினரால் ராமநாதபுரத்தில் கைது
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை: 8 பேர் கும்பல் பிடிபட்டது; பல்லாவரத்தில் பயங்கரம்; போலீசார் விசாரணை
அத்துமீறி குடியிருப்புக்குள் நுழைந்ததை கேட்டதால் ஆத்திரம் தாக்குதலில் காயமடைந்த செக்யூரிட்டி பரிதாப பலி: டெலிவரி ஊழியர் மீது கொலை வழக்கு