அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி பிடித்த தீயால் 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தின்போது ஏற்பட்ட வெப்பத்தால் சுற்றுவட்டாரத்தில் பறவைகளும் தப்பவில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.