இந்தியா அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை Jun 12, 2025 அகமதாபாத் விமான விபத்து விபத்தில் குஜராத் சுகாதார செயலாளர் தனஞ்சய் திவேதி விமானம் அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, உறவினர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு என்று குஜராத் சுகாதாரத் துறை செயலாளர் தனஞ்சய் திவேதி தெரிவித்துள்ளார். The post அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை appeared first on Dinakaran.
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம் அமல்
100 நாள் வேலைத்திட்டத்தின் மாற்று மசோதாவான விக் ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு; பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு
ககன்யான் திட்டத்தில் அடுத்த பாய்ச்சல் ரயில் பாதையில் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.3,112 கோடி பாஜக வசூல்: மொத்த தொகையில் 82 சதவீதம் பாஜகவுக்கே வழங்கல்: ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி!
கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு
டெல்லியில் கடும் காற்றுமாசு, பனிமூட்டம் வடமாநிலங்களில் கடும் குளிர்: 150 விமானங்கள், 50 ரயில்கள் ரத்து