இந்தியா கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம் Jun 10, 2025 கர்நாடக முதல் அமைச்சர் சித்தாரமயா பெங்களூர் சித்தராமையா அமலாக்கத் துறை முடா தின மலர் பெங்களூரு : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. மூடா (MUDA) வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. The post கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.
அச்சமின்றி உண்மையை பேசுகிறார் ஒன்றிய பாஜ அரசுக்கு ஒருபோதும் தலைவணங்காதவர் ராகுல் காந்தி: மக்களவையில் பிரியங்கா காந்தி அதிரடி
ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குதிரை பேரம்; அரியானா காங். எம்எல்ஏக்கள் இமாச்சலில் தங்கவைப்பு: சதி வேலையில் பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
ஆணையரின் ஆய்வுப் பணிகள் இன்றோடு முடிவதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூக பணியில் தீவிரம்
வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர் கணேஷ்குமார்