நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக்ஆயுக்தா 2 மணி நேரம் விசாரணை
மூடா வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக சித்தராமையாவுக்கு லோக்ஆயுக்தா சம்மன்
நில முறைகேடு வழக்கு தொடர்பாக மூடா அலுவலகத்தில் ஈடி ரெய்டு
மைசூரில் உள்ள MUDA அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
கர்நாடக நில முறைகேடு வழக்கில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: பெங்களூரு, மைசூருவில் நடந்தது
சித்தராமையா மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சிக்கிய மூடா தலைவர் ராஜினாமா
மைசூரு மூடா அலுவலகத்தில் 2வது நாளாக ஈடி சோதனை
நில முறைகேடு வழக்கு ஆதாரங்களை அழிக்கிறார் சித்தராமையாவை கைது செய்ய வேண்டும்: அமலாக்கத்துறையிடம் புகார்
சித்தராமையா மீது வழக்கு தொடர்ந்தவருக்கு எதிராக பிடிவாரண்ட்
சித்தராமையா மனைவிக்கு நில ஒதுக்கீடு உத்தரவு ரத்து
நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து
நிலம் முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு: லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை
கோத்ரா சம்பவத்தில் மோடி ராஜினாமா செய்தாரா? எந்த தவறும் செய்யாத நான் ஏன் பதவி விலக வேண்டும்? முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்
மூடா முறைகேடு வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மனு தள்ளுபடி
நில முறைகேடு புகாரில் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவு: 3 மாதங்களில் அறிக்கை கேட்கிறது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம்
சித்தராமையா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
தன் மீதான முடா வழக்கை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை
பாஜ, மஜத தலைவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்காதது ஏன்? கர்நாடகா ஆளுநரை கண்டித்து காங். பேரணி: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தர்ணா
ஆக. 22ல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: சித்தராமையா வழக்கை எதிர்கொள்ள ஆலோசனை
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் ஒப்புதல்