அசாமில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 வரவு

டிஸ்பூர் : அசாமில், அருந்தோய் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கான தொகையை வரவு வைக்க மாநில அரசு ரூ.3,600 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: