இந்தியா மியான்மரில் லேசான நிலநடுக்கம் Jun 09, 2025 மியான்மர் நைபியெவ் லேசான தின மலர் நைபியிடவ்: மியான்மர் நாட்டில் அதிகாலை 3.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது. The post மியான்மரில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்
முதல்வரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் நஸ்ரத் பர்வீன் பீகாரில் இன்று பணியில் சேருகிறார்: அதிகாரிகள் தகவல்
எனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தது தான் நான் செய்த பெரும் தவறு; தற்கொலை செய்திருக்க வேண்டும்: நடிகை இன்ஸ்டாகிராமில் வேதனை
காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் விடிய விடிய தர்ணா: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த ரூ.127 கோடி நிதி: ஒன்றிய அரசு விடுவித்தது
மோசடி வழக்கில் சிக்கியதால் பதவி விலகல் சட்டசபையில் ‘ரம்மி’ விளையாடிய அமைச்சருக்கு சிறை தண்டனை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு
ரூ.12.56 கோடி தங்கக் கடத்தல் விவகாரம் கன்னட நடிகையின் தடுப்பு காவலை ரத்து செய்ய மறுப்பு: கர்நாடக ஐகோர்ட் அதிரடி
நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் யாரையும் ஒன்றிய பாஜக அரசுக்கு பிடிக்கவில்லை: திருச்சி சிவா பேட்டி